ஹோம் /தென்காசி /

குளு குளுன்னு ஒரு ஐஸ் கோலா சாப்பிடனுமா.. நம்ம சங்கரன்கோவில் பொருட்காட்சிக்கு வாங்க..

குளு குளுன்னு ஒரு ஐஸ் கோலா சாப்பிடனுமா.. நம்ம சங்கரன்கோவில் பொருட்காட்சிக்கு வாங்க..

X
Ices

Ices kola preparation 

Sankarankovil Cola Icecream | வரும் 23ஆம் தேதி வரை நடைபெறும் டைனோசர் பொருட்காட்சியில் ரூ.40க்கு விற்பனை செய்யப்படும் ஜஸ் கோலாவை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

சங்கரன்கோவிலில் நடைபெற்று வரும் பொருள் காட்சியில் 40 ரூபாய்க்கு ஐஸ் கோலா விற்பனை அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகராட்சி காலனி, கழுகுமலை சாலையில் அமைக்கப்பட்டுள்ள டைனோசர் பொருட்காட்சியில் ஜனவரி 23 ஆம் தேதி வரை நடைபெற்றவுள்ளது. இதில் வண்ண வண்ண நிறங்களை ஊற்றிய ஐஸ் கோலாவை பொதுமக்கள் அதிகளவில் விரும்பி வாங்கி உண்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஐஸ் கட்டிகளை நடுவில் ஒரு குச்சியை வைத்து அதில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி ப்ளேவர்களை ஒட்டி தருகின்றனர் பச்சை, சிவப்பு என ப்ளேவருக்கு ஏற்றபடி மேலே ஊற்றி தருகின்றனர். இதனை சாப்பிடும் பொழுது நம் வீட்டில் இருக்கும் ஐஸ் கட்டிகள் ஃப்ளேவர்கள் சேர்த்து சாப்பிட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பதாக பொதுமக்கள் கூறினர்.

First published:

Tags: Local News, Tenkasi