முகப்பு /தென்காசி /

வாடிக்கையாளர்களை கவர பர்கர் இப்படித்தான் செய்யுறாங்க.. சங்கரன்கோவிலில் விறுவிறு விற்பனை..

வாடிக்கையாளர்களை கவர பர்கர் இப்படித்தான் செய்யுறாங்க.. சங்கரன்கோவிலில் விறுவிறு விற்பனை..

X
வாடிக்கையாளர்களை

வாடிக்கையாளர்களை கவர பர்கர் இப்படித்தான் செய்யுறாங்க

Tenkasi News | தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உள்ள eatsea ரெஸ்டாரண்டில் வாடிக்கையாளர்களை கவர பர்கர் இப்படித்தான் செய்றாங்க.

  • Last Updated :
  • Tenkasi, India

பர்கர் என்றாலே கேஎப்சி, டாமினோஸ் என்ற பெரிய கடைகளில் தான் நல்லா இருக்கும்னு நம்பி சாப்பிடுவோம். ஆனால் நம்ம ஊர்ல அதே பர்கர் எந்த அளவுக்கு வித்தியாசமாக செய்கின்றனர் என பார்ப்பதற்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் இருக்கிற eatsea என்ற ரெஸ்டாரண்டுக்கு சென்றிருந்தோம்.

பெரும்பாலான கடைகளில் பர்கர் நடுவில் இருக்குற பாட்டிஸ் ரெடிமேட் பாட்டிஸ் தான் உபயோகிக்கின்றனர். ஆனால் இந்த கடையில் அவர்களே தயாரிக்கும் பேட்டியை தான் சார் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். மேலும் பிரெஷ்ஷா எந்தவித ஸ்பைசும் இல்லாமல் தான் வெஜிடபிள்ஸ் பர்கர்ல ஏட் பண்ணுவாங்க. ஆனா ஈசி ரெஸ்டாரன்ட்ல மயோ, அவர்களே பிரத்யோகமாக தயார் செய்யும் ஒரு சாஸ், வெங்காயம், குடைமிளகாய், கேபேஜ், கேரட் எல்லாத்தையும் சாஸ்ல நல்ல மிக்ஸ் பண்ணி பர்கர்ல வைக்கிறாங்க.

சங்கரன்கோவிலில் வாடிக்கையாளர்களை கவரும் பர்கர்

இதையும் படிங்க : கூட்டுறவு சங்கங்களில் தவணை கட்ட தவறியவர்களுக்கு சேலம் மண்டல அதிகாரி முக்கிய அறிவிப்பு!

மேலும் கிறிஸ்பி சிக்கன் வருவதற்கு கேஎஃப்சி போல crispy ஆன சிக்கனையும் பர்கருக்கு நடுவே வைத்து சர்வ் செய்கின்றனர்.

பர்கர் பண்ணுக்கு மேல வெஜ் சிக்கன் சீஸ் என கிரில் பண்ணி சர்வ் பண்றாங்க. இந்த கடையில் கிடைக்கும் கிரிஸ்பி சிக்கன் பர்கருக்கு என தனி ஃபேன் base யே உள்ளது. இதனின் விலை 70 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்கப்படுகிறது.

First published:

Tags: Food, Lifestyle, Local News, Tenkasi