முகப்பு /தென்காசி /

பொன்னியின் செல்வன் - 2 எப்படி இருக்கு? - தென்காசி மக்களின் மூவி ரிவ்யூ..

பொன்னியின் செல்வன் - 2 எப்படி இருக்கு? - தென்காசி மக்களின் மூவி ரிவ்யூ..

X
பொன்னியின்

பொன்னியின் செல்வன் 2

Ponniyin Selvan 2 Tenkasi Fans Review | உலகமெங்கும் மக்களால் அதிக எதிர்பார்ப்புகளுடன் உருவான பொன்னின் செல்வன் பாகம் - 2 வெளியான நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மக்களின் கருத்து.

  • Last Updated :
  • Tenkasi, India

உலகமெங்கும் மக்களால் அதிக எதிர்பார்ப்புகளுடன் உருவான பொன்னின் செல்வன் பாகம் 2 வெளியான நிலையில் தென்காசி மாவட்ட சங்கரன்கோவில் மக்களின் கருத்து தெரிவித்துள்ளனர்.

மணிரத்தினம் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பொன்னியின் செல்வன் படம் 2 பாகங்களாக உருவானது. முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

தென்காசி ரசிகர்கள் கருத்து

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 28ம் தேதி) பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அதன்படி, தென்காசியில்திரையரங்கில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. படம் முடிந்த பின்பு வெளியே வந்த ரசிகர்கள் படம் குறித்து உற்சாகமாக கருத்து தெரிவித்தனர்.

top videos
    First published:

    Tags: Local News, Ponniyin selvan, Tenkasi