ஹோம் /தென்காசி /

Pongal 2023 : கோலப்போட்டியில் அசரடித்த சங்கரன்கோவில் அரசு பள்ளி மாணவிகள்.. 

Pongal 2023 : கோலப்போட்டியில் அசரடித்த சங்கரன்கோவில் அரசு பள்ளி மாணவிகள்.. 

X
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில்

Sankarankovil Government School : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் கோலம் போட்டியுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் கோலம் போட்டிகள் நடத்தி கோலாகலமாக நடைபெற்றது. இதில் மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். 6ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கான கோலம் போட்டிகள் 3 பிரிவாக நடத்தப்பட்டது. 6 முதல் 8ம் வகுப்பு பயிலும் மாணவிகள், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவிகளுக்கு மற்றும் 11, 12 பயிலும் மாணவிகள் என தனித்தனியே 3 விதமாக போட்டிகளின் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

மேலும் சமத்துவ பொங்கல் ஆசிரியர்களால் வைக்கப்பட்டு மற்றும் தனியார் ஸ்பான்சர் மூலமாக சுமார் 2000 மாணவிகளுக்கும் மேல் பயிலும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Pongal 2023, Tenkasi