ஹோம் /தென்காசி /

தென்காசியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஸ்டிக்கர் மூலம் விழிப்புணர்வு

தென்காசியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஸ்டிக்கர் மூலம் விழிப்புணர்வு

தென்காசி

தென்காசி

Tenkasi District News : தென்காசியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்க விழுப்புணர்வு ஸ்டிக்கர்கள் பொது இடங்களில் ஒட்டப்படவுள்ளன.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் மற்றும் மனித உரிமைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது மற்றும் அதிலிருந்து தற்காத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் தனியார் சமூக சேவை மையம் மூலம் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டது.

இந்த ஸ்டிக்கர்களை பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் ஓட்டுமாறுகேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதையும் படிங்க : தென்காசிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை.. அதிகாரிகளுக்கு அமைச்சர் சொன்ன ஆலோசனை...

இந்த நிகழ்ச்சியில் தனியார் சமூக சேவை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டிக்சன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சார்லஸ் கலைமணி, ஆய்வாளர்அன்னலக்ஷ்மி, உதவி ஆய்வாளர் ரத்ன பால் சாந்தி, மகளிர் உதவி காவலர்கள் 40 பேர் பங்கேற்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி

First published:

Tags: Local News, Tenkasi