முகப்பு /தென்காசி /

அஜித் பிறந்த தினம் : 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கிய சங்கரன்கோவில் அஜித் ரசிகர்கள்!

அஜித் பிறந்த தினம் : 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கிய சங்கரன்கோவில் அஜித் ரசிகர்கள்!

X
பிறந்த

பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கிய அஜித் ரசிகர்கள்

சங்கரன்கோவிலில் அஜித் ரசிகர்கள் சார்பில் விண்மீன் அறக்கட்டளையில் இருக்கும் குழந்தைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

  • Last Updated :
  • Tenkasi, India

அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் மே 1 - ஆம் தேதி பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களைக் சங்கரன்கோவில் அஜித்குமார் ரசிகர்கள் வழங்கினர்.

மே ஒன்றாம் தேதி நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அஜித் ரசிகர்களால் உணவு வழங்குவது போன்ற பல்வேறு தொண்டுகள் செய்து நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க : தேனியில் ஒரு ரூபாய்க்கு 5,200 பேருக்கு பிரியாணி... மக்களை மகிழ்வித்த அஜித் ரசிகர்

அதனையொட்டி, நடிகர் அஜித்குமாரின் 52 - வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அரசு மருத்துவமனையில் மே 1 - ஆம் தேதி பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களைக் சங்கரன்கோவில் அஜித்குமார் ரசிகர்கள் வழங்கினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் விண்மீன் அறக்கட்டளையில் இருக்கும் குழந்தைகளுக்கு அன்றாடம் தேவைப்படும் பொருட்களும் ரசிகர்கள் சார்பில் வழங்கப்பட்டது.

    First published:

    Tags: Actor Ajith, Local News, Tenkasi