ஹோம் /தென்காசி /

”2023-ல் ஆவது தினமும் குளிக்கணும்”- புத்தாண்டு ரிசல்யூசன் குறித்து தென்காசி மாணவன் கலகல பதில்...

”2023-ல் ஆவது தினமும் குளிக்கணும்”- புத்தாண்டு ரிசல்யூசன் குறித்து தென்காசி மாணவன் கலகல பதில்...

X
தென்காசி

தென்காசி

2023 New Year Resolution : தென்காசி பகுதியில் 2023ல் புத்தாண்டு தீர்மானங்கள் குறித்து பொதுமக்களின் கருத்து.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

2023 புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் மக்கள் பல தீர்மானங்களை எடுத்து வருகின்றனர். அதனை தொடர்ந்து மக்களிடம் ஒரு உரையாடல் தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் நடைபெற்றது.

இந்நிலையில், "2022 இல் உள்ள இந்த ஒரு பழக்கத்தை 2023ல் கைவிட வேண்டும் என்றால் எதை சொல்வீர்கள்? என்று பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த விசித்திர பதில்கள் இதோ.

செய்தியாளர் : சுபா கோமதி - தென்காசி

First published:

Tags: Local News, New Year 2023, Tenkasi