ஹோம் /தென்காசி /

சங்கரன்கோவிலில் இலவச மருத்துவ முகாம்.. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!

சங்கரன்கோவிலில் இலவச மருத்துவ முகாம்.. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!

X
தென்காசி

தென்காசி மருத்துவ முகாம்

Tenkasi medical camp | தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலில் தனியார் நிறுவனங்கள் சார்பாக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 2 மணி வரை நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sankarankoil (Sankarankovil) | Tenkasi

சங்கரன்கோயிலில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலில் தனியார் நிறுவனங்கள் சார்பாக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 2 மணி வரை நடைபெற்றது.

இதில் சர்க்கரை நோய் பரிசோதனை, கண், இ,சி,ஜி, ரத்த அழுத்தம், ஆகிய பரிசோதனைகள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் 150 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

இந்த இலவச மருத்துவ முகாம் சங்கரன்கோவிலில் உள்ள சண்முகா இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் வைத்து நடைபெற்றது. மேலும் இதில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

First published:

Tags: Local News, Sankarankovil Constituency, Tenkasi