முகப்பு /தென்காசி /

சங்கரன்கோவிலில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அரிமா சங்கங்களின் ஆளுநர்..

சங்கரன்கோவிலில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அரிமா சங்கங்களின் ஆளுநர்..

X
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில்

Tenkasi Lions Club | தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சரவணா மஹாலில் மாவட்ட அரிமா சங்க கவர்னர் ஆண்டு சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்ட அரிமா சங்க கவர்னர் விஸ்வநாதன் பங்கேற்றார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சரவணா மஹாலில் மாவட்ட அரிமா சங்க கவர்னர் ஆண்டு சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்ட அரிமா சங்க கவர்னர் விஸ்வநாதன் பங்கேற்றார். இந்நிகழ்வில் சங்கரன்கோவில் அரிமா சங்கத்தின் சார்பாக 100கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின்போது பல நல்ல திட்டங்களும் வழங்கப்பட்டன.

20 பேருக்கு சேலை,ஒரு தையல் மிஷின், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை, மாவட்ட கல்வி உதவி தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் ஒருவருக்கு கல்வி உதவி தொகை ரூ.2,500, மாற்றுத்திறனாளி அமைப்புக்கு ரூ.9,400 வழங்கப்பட்டது. மேலும் 5 பேருக்கு அரிசிப்பை வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Tenkasi