முகப்பு /தென்காசி /

KFC ஸ்டைலில் மொறு மொறு சிக்கன்... சங்கரன்கோவில் இளைஞர் அசத்தல்..

KFC ஸ்டைலில் மொறு மொறு சிக்கன்... சங்கரன்கோவில் இளைஞர் அசத்தல்..

X
KFC

KFC ஸ்டைலில் மொறு மொறு சிக்கன்

Kfc Style Chicken | KFC ஸ்டைலில் மொறு மொறு சிக்கன் செய்து அசத்தும் சங்கரன்கோயில் இளைஞர் சங்கரநாராயணன்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் eatsea ரெஸ்டாரன்ட் என்ற கடையின் உரிமையாளர் சங்கரநாராயணன். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு பெங்களூரில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஃப்ரைடு சிக்கன்களை உணவகத்தில் ருசித்து பார்த்துள்ளார். இதனால் அதேபோல் நம்ம சொந்த ஊரிலும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட கடை தான் eatsea ரெஸ்டாரன்ட். அதனை தொடர்ந்து ஐடி வேலையை நிறுத்திவிட்டு சொந்த ஊரில் தனக்கென சொந்தமான ஒரு ரெஸ்டாரண்டையும் தொடங்கிவிட்டார்.

இந்நிலையில், Kfc போன்று சிக்கன் லெக் மற்றும் wings, பாப்கார்ன் என ஃப்ரைட் சிக்கன் என தனி வகைகள் இந்த கடையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சிக்கன் பீட்சா வெகு சில கடைகளில் மட்டுமே கிடைப்பதால் இந்த ரெஸ்டாரண்டில் சிக்கன் பீட்சாவையும் விற்பனை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் வெஜ் பீட்சாவும் கிடைப்பதால் மக்கள் இந்த கடைக்கு வருவதை பெரிதும் விரும்புகின்றனர்.

google map location :  

Eatsea Restaurant : https://maps.app.goo.gl/E62oFX1FVecUHTbe8

First published:

Tags: Local News, Tenkasi