ஹோம் /தென்காசி /

தென்காசி மக்களுக்கு ஓர் அறிவிப்பு.. இந்த நம்பர் எல்லாம் உங்க போன்ல கட்டாயம் வச்சுக்கோங்க! அவசரத்துக்கு தேவைப்படும்

தென்காசி மக்களுக்கு ஓர் அறிவிப்பு.. இந்த நம்பர் எல்லாம் உங்க போன்ல கட்டாயம் வச்சுக்கோங்க! அவசரத்துக்கு தேவைப்படும்

தென்காசி

தென்காசி

Tenkasi | தென்காசி மக்களின் உதவிக்காக இந்த லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.

 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Tenkasi | Tirunelveli

  தென்காசி மக்களின் கைகளில் இருக்க வேண்டிய முக்கியமான தொலைபேசி எண்களின் விவரம் வெளியாகியுள்ளது.

  தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பொது மக்களின் கைகளில் கட்டாயம் இந்த அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளின் அலுவலக எண்கள் இருக்க வேண்டும். இது தொடர்புடைய அலுவலகங்களின் தொலைபேசி எண்களின் லிஸ்ட்:

  மாவட்ட ஆட்சியர் அலுவலகம்:

  S.noயார்தொடர்பு கொள்ள வேண்டிய எண்
  1.மாவட்ட ஆட்சியர்04633-290547
  2.மாவட்ட வருவாய் அலுவலா்04633-290546
  3.மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர்04633-290548

  வட்டாட்சியா் அலுவலகம்:

  S.noயார்தொடர்பு கொள்ள வேண்டிய எண்
  1.வட்டாட்சியா், திருவேங்கடம்04636-264400
  2.வட்டாட்சியா், சங்கரன்கோவில்04636-222270
  3.வட்டாட்சியா், சிவகிாி04636-250223
  4.வட்டாட்சியா், ஆலங்குளம்04633-270899
  5.வட்டாட்சியா், வீரகேரளம்புதூா்04633-277140
  6.வட்டாட்சியா், கடையநல்லூா்04633-245666
  7.வட்டாட்சியா், செங்கோட்டை04633-233276
  8.வட்டாட்சியா், தென்காசி04633-222262

  கருவூலம்

  S.noயார்தொடர்பு கொள்ள வேண்டிய எண்
  1.உதவி கருவூல அலுவலா், சங்கரன்கோவில்04637-295789
  2.உதவி கருவூல அலுவலா், செங்கோட்டை04633-234685
  3.உதவி கருவூல அலுவலா், தென்காசி04633-220540
  4.உதவி கருவூல அலுவலா், வீரகேரளம்புதூா்04633-277633
  5.உதவி கருவூல அலுவலா், ஆலங்குளம்04633-270332

  கோட்டாட்சியா் அலுவலகம்

  S.noயார்தொடர்பு கொள்ள வேண்டிய எண்
  1.கோட்டாட்சியா், சங்கரன்கோவில்04636-223030
  2.கோட்டாட்சியா், தென்காசி04633-222212

  வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

  S.noயார்தொடர்பு கொள்ள வேண்டிய எண்
  1.வட்டாரப் போக்குவரத்து அலுவலா், சங்கரன்கோவில்04636-226600
  2.வட்டாரப் போக்குவரத்து அலுவலா், தென்காசி04633-280139

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Tenkasi, Tirunelveli