முகப்பு /தென்காசி /

தென்காசி மக்களுக்கு குட்நியூஸ்.. இனி இந்த ரயில் சங்கரன்கோவிலில் நின்று செல்லும்!

தென்காசி மக்களுக்கு குட்நியூஸ்.. இனி இந்த ரயில் சங்கரன்கோவிலில் நின்று செல்லும்!

ரயில்

ரயில்

Southern railway | வரும் 21.05.23 ஞாயிற்றுக்கிழமை முதல் நெல்லை - தாம்பரம் ரயிலும் , 22.05.23 தாம்பரத்தில் புறப்படும் தாம்பரம் நெல்லை சிறப்பு ரயிலும் சங்கரன்கோவில் ரயில் நிறுத்தத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tenkasi, India

திருநெல்வேலி -தாம்பரம், தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (வண்டி எண் 06003/06004) சங்கரன்கோவில் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது.

இதனைப்பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்து வந்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே இரு மார்க்கங்களில் செல்லும் தாம்பரம் சிறப்புரயிலும்சங்கரன்கோவில் ரயில் நிறுத்தத்தில் நின்று செல்ல உத்தரவிட்டுள்ளது.

அதன்படி வரும் 21.05.23 ஞாயிற்றுக்கிழமை முதல் நெல்லை - தாம் பரம் ரயிலும். 22.05.23தாம்பரத்தில்புறப்படும்தாம்பரம் நெல்லை சிறப்பு ரயிலும் சங்கரன் கோவில் ரயில் நிறுத்தத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைத்து உள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Southern railway, Tenkasi, Train