ஹோம் /தென்காசி /

தென்காசி | குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

தென்காசி | குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

X
குற்றாலம்

குற்றாலம்

Tenkasi | குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர் போன்ற இடங்களில் கனமழை பெய்தது. நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

“கொசு பரவலை தடுக்க நடவடிக்கை எடுங்க..” கொசுவர்த்தி பற்றவைத்து நூதன முறையில் கவுன்சிலர் விடுத்த கோரிக்கை!

மேலும் கடந்த வாரம் குற்றால அருவிகளில் நீர் இன்றி காணப்பட்ட நிலையில் தற்போது பெய்துள்ள மழை தென்காசி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் chill என்ற கிளைமேட்டுக்கு மக்கள் சுட சுட சூப், டீ போன்றவை சாயங்காலம் நேரங்களில் குடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதோடு காரமான மிளகாய் பஜ்ஜியும் அவர்களின் மழை நேர பிரியமான உணவாக இருக்கிறது.

First published:

Tags: Local News, Tenkasi