முகப்பு /தென்காசி /

தென்காசி : பாவூர்சத்திரம் ரயில்வே கேட் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மூடப்படுகிறது.. 

தென்காசி : பாவூர்சத்திரம் ரயில்வே கேட் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மூடப்படுகிறது.. 

பாவூர்சத்திரம் ரயில்வே கேட்(ஃபைல் படம்) 

பாவூர்சத்திரம் ரயில்வே கேட்(ஃபைல் படம்) 

Tenkasi District News : தென்காசியில் பாவூர்சத்திரம் ரயில்வே கேட் மூடப்படுவதால் வாகன ஒட்டிகள் மாற்று பாதையில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் நாளை (18.12.2022) ஞாயிற்றுகிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக எல்.சி. எண். 83 (பாவூர்சத்திரம் ரயில்வே கேட்) கிலோ மீட்டர் 90/600-700 பாவூர்சத்திரம் தென்காசி ரயில்வே கேட் மூடப்படுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்கள் அந்த பாதையை பயன்படுத்தாமல் மாற்று பாதையில் செல்லுமாறு ரயில்வே துறை சார்பாக கேட்டு கொள்ளப்படுகிறது.

தென்காசி செய்தியாளர் -  சுபா கோமதி  

First published:

Tags: Local News, Tenkasi