முகப்பு /தென்காசி /

அம்பேத்கர் பிறந்தநாள்: சங்கரன்கோவிலில் எம்.எல்.ஏ தலைமையில் சமத்துவ தினம் உறுதிமொழி ஏற்பு!

அம்பேத்கர் பிறந்தநாள்: சங்கரன்கோவிலில் எம்.எல்.ஏ தலைமையில் சமத்துவ தினம் உறுதிமொழி ஏற்பு!

X
சமத்துவ

சமத்துவ தினம் உறுதிமொழி ஏற்பு

Tenkasi News : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் சமத்துவ தினம் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், அண்ணல் அம்பேத்கரின் 133ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அம்பேத்கர் பிறந்த தினத்தை சமத்துவ நாளாக கடைப்பிடிப்பதை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதன்படி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டுசமத்துவ தினம் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல ஆங்காங்கே, அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமத்துவ நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு உறுதிமொழி எடுத்து வருகின்றனர். மேலும், அம்பேத்கர் படத்திற்கு மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது.

First published:

Tags: Ambedkar, Local News, Tamil News, Tenkasi