முகப்பு /தென்காசி /

சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை!

சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை!

12th result 

12th result 

Sankarankoil Govt Girls High School : சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை புரிந்துள்ளனர்.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2022- 2023 கல்வியாண்டில் 12ம்வகுப்பு தேர்வு எழுதிய மொத்த 529 மாணவிகளில் 513 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக முதல்வர் கல்வியில் எண்ணற்ற புரட்சிகரமான திட்டங்களை நிறைவேற்றி வருவதால் சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 12 வகுப்பு பொதுதேர்வில் 97% சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் மாணவிகள் ஜெனிபர்ரோஸ் 569 மதிப்பெண்களும் மகா நந்தினி 568 மதிப்பெண்களும்,ஹரிணி மற்றும் சமீரா 563 மதிப்பெண்களும் பெற்று முதல் 3 இடத்தை பிடித்துள்ளனர். இந்த பள்ளியில்பாடவாரியாக 16 மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Tenkasi