முகப்பு /தென்காசி /

சங்கரன்கோவிலில் நாளை பவர்கட்.. முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு..

சங்கரன்கோவிலில் நாளை பவர்கட்.. முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு..

மாதிரி படம்

மாதிரி படம்

Power Shutdown in Sankarankovil | தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள் 

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “சங்கரன்கோவில் உபமின் நிலையத்தில் நாளை (06.05.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சங்கரன்கோவில் நகர்பகுதி, என்.ஜி.ஓ காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர். மணலூர், பெரும்பத்துாரி, இராமலிங்கபுரம், வடக்குபுதூர், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டூர், அழகாபுரி ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.

பெருமாள்பட்டி, உபமின் நிலையத்தில் வரும் 06.05.2023 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் அன்று பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூர், செந்தட்டியாபுரம், எட்டிச்சேரி, தென்மலை. அ.சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம்இ பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்குவெங்காநல்லுர், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஆகிய ஊர்களின் மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Power cut, Tenkasi