முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / உஷார்... ஸ்மார்ட்போனில் இருக்கும் இந்த ஆப்களால் உங்களுக்குத் தான் ஆபத்து

உஷார்... ஸ்மார்ட்போனில் இருக்கும் இந்த ஆப்களால் உங்களுக்குத் தான் ஆபத்து

மொபையில் போன்

மொபையில் போன்

மொபையில் போன்களில் இருக்கும் default ஆப்களால், தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம் என்று பல தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மொபையில் போன்களில் default ஆப்கள், குறிப்பிட்ட மொபையில் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. இந்த ஆப்களை நம்மால் அன்இன்ஸ்டால் செய்ய முடிவதில்லை. இதனால் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம் என்று, பல தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், இந்த ஆப்களை அன்இன்ஸ்டால் செய்யும் வாய்ப்பு வழங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கூடுதல் தகவல்கள் தெரிந்துகொள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.

First published:

Tags: Android Apps, Apps, Mobile phone