முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / WATCH | ஆதார் - PAN லிங்க் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு.. லிங்க் செய்வது எப்படி?

WATCH | ஆதார் - PAN லிங்க் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு.. லிங்க் செய்வது எப்படி?

ஆதார் PAN இணைப்பு

ஆதார் PAN இணைப்பு

www.incometax.gov.in என்ற இணைய தளத்தில் எப்படி லிங்க் செய்ய வேண்டும் என இந்த வீடியோவில் காணலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆதார் கார்டைPAN உடன் இணைக்கும் கடைசி நாள் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மார்ச் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 2 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

www.incometax.gov.in என்ற இணைய தளத்தில் எப்படி லிங்க் செய்ய வேண்டும் என இந்த வீடியோவில் காணலாம்.

top videos

    மேலும் இது போன்ற தகவல்களுக்கு நியூஸ்18 சமூக வலைதள பக்கங்களை பின்பற்றுங்கள்

    First published:

    Tags: Aadhar, Pan card, Tips