முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / சீலிங் ஃபேன் வேகமாக சுத்த ஈசி டிப்ஸ்!

சீலிங் ஃபேன் வேகமாக சுத்த ஈசி டிப்ஸ்!

fan

fan

சீலிங் ஃபேன் வேகம் குறைந்துவிட்டால், வெறும் 70 ரூபாய் செலவில் சரி செய்துவிடலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒவ்வொருவரின் வீடுகளிலும் சீலிங் ஃபேன் நிச்சயம் இருக்கும். குளிர்காலத்தில் மின்விசிறி செம ஸ்பீடாக சுத்தும், அதே வேளையில் கோடையில் இயங்கும் போது வேகம் குறைவதையும் நீங்கள் கவனிக்கலாம். வெப்பமான கோடையில் மின்விசிறி வேகமாகத் சுழலவில்லை என்றால் நமக்க தலை வெடிப்பது போல தோன்றும்.

top videos

    இதுக்காக டென்ஷன் ஆகாதீங்க. வீடியோவில் குறிப்பிட்டுள்ள டிப்ஸ் எல்லாம் பின்பற்றினீர்கள் என்றால், எளிதில் தீர்வு கிடைத்துவிடும்.

    First published:

    Tags: Facebook Videos, Summer tips, Technology