துணிகளை துவைப்பதே பெரும் வேலையாக இருக்கிறது என நினைக்கிறீர்களா? புதிய வாஷிங் மெஷின் வாங்க ப்ளான் போட்டாச்சா ? இதோ உங்களுக்கான ஹேப்பி நியூஸ். பக்கா தள்ளுபடியில் குறைந்த விலையில் வாஷிங் மெஷின் கிடைக்கும். நீங்கள் எப்படி என நினைக்கிறீர்களா? ஆன்லைன் சேல் வெப்சைட்டான பிளிப்கார்ட்டில் இந்த தள்ளுபடி விலை வாஷிங்மெஷின் கிடைக்கிறது
Galanz 10kg வாஷிங் மெஷினில் பெரும் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இது ஒரு இன்வெர்ட்டர் ஃபுல் ஆட்டோமேட்டிக் ஃப்ரண்ட் லோட் வாஷிங் மெஷின். இது ஒரு உள்ளமைக்கப்பட்ட ஹீட்டர் உள்ளது. இந்த வாஷிங் மெஷினின் விலை ரூ. 50,990. ஆனால் நீங்கள் இப்போது ரூ. 18,990க்கு வாங்கலாம். அதாவது நீங்கள் நேரடியாக 62 சதவீதம் தள்ளுபடி பெறுகிறீர்கள். இது தவிர மற்ற சலுகைகளும் உள்ளன.எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு தள்ளுபடி ரூ. 750 கிடைக்கிறது. இந்தச் சலுகையைச் சேர்த்தால் ரூ. 18,240 விலையில் வாஷிங் மெஷினை வீட்டிற்கு கொண்டு வரலாம்.
இந்த வாஷிங் மெஷின் ஆர்பிஎம் 1400. 15 வாஷ் புரோகிராம்கள் உள்ளன. மேலும் இந்த வாஷிங் மெஷினை குறைந்த EMI விருப்பத்தின் கீழ் நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். மாதாந்திர EMI ரூ. 912 இல் இருந்து தொடங்குகிறது. இந்த EMI விகிதம் 24 மாதங்களுக்குப் பொருந்தும்.
நீங்கள் 18 மாத EMI தேர்வு செய்தால்.. மாதம் ஒன்றுக்கு ரூ. 1176 செலுத்த வேண்டி இருக்கும், 12 மாத EMI என்றால் ரூ. 1706 கட்டப்பட வேண்டும். 9 மாத இஎம்ஐ ரூ. 2235 செலுத்த வேண்டும். 6 மாத இஎம்ஐ மாதத்திற்கு ரூ. 3296 எடுக்கும். 3 மாத EMIஆனால் ரூ. 6479 செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு மூலம் குறைந்த இஎம்ஐ பெறலாம். இது பெரும்பாலான வங்கிகளின் அனைத்து கிரெடிட் கார்டுகளுக்கும் பொருந்தும். இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. எனவே புதிதாக வாஷிங் மெஷின் வாங்க நினைப்பவர்கள் இந்த டீலைப் பெறலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Washing Machine