முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஆதார் விவரங்களை சரி செய்ய அடுத்த 3 மாதங்களுக்கு கட்டணமில்லை

ஆதார் விவரங்களை சரி செய்ய அடுத்த 3 மாதங்களுக்கு கட்டணமில்லை

ஆதார்

ஆதார்

Free Aadhar Card Correction | ஆதார் விவரங்களை சரி செய்ய அடுத்த 3 மாதங்களுக்கு கட்டணமில்லை. இது குறித்த தகவல்களை தற்போது பார்க்கலாம்.

  • Last Updated :
  • Chennai, India

ஆன்லைன் மூலம் ஆதார் விவரங்களை சரிசெய்வதற்கு அடுத்த 3 மாதங்களுக்கு கட்டணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் எனப்படும் அடையாள அட்டை அளிக்கப்படுகிறது. இதில் ஒருவரின் பெயர், முகவரி, அடையாளம், கைரேகை மற்றும் கருவிழியின் பதிவு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் முகவரி உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் இலவசமாக பதிவிட்டு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இது குறித்து இந்த வீடியோ பதிவில் விவரமாக காணலாம்.

top videos

    ஆன்லைன் மூலம் ஆதார் விவரங்களை சரிசெய்வதற்கு இந்த விடியோவை முழுமையாக காணுங்கள்

    First published:

    Tags: Aadhar, Online