முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / 43 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை இவ்வளவுதானா? - இந்த சூப்பர் ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்க...!

43 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை இவ்வளவுதானா? - இந்த சூப்பர் ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்க...!

ஸ்மார்ட் டிவி

ஸ்மார்ட் டிவி

ஸ்மார்ட் டிவி 43 இன்ச் வெர்ஷனில் இது மிக குறைவான விலை என்று வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர். இந்த டிவி, ஃப்ளிப் கார்ட் ஆன்லைன் தளத்தில் விற்பனையாகி வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிரடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ள 43 இன்ச் எல்.இ.டி. ஸ்மார்ட் டிவியின் ஆஃபர் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இது தொடர்பான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். எல்.இ,.டி ஸ்மார்ட் டிவியின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொபைலில் யூடியூப் உள்ளிட்ட வீடியோ தளங்களை பார்க்கும் வாடிக்கையாளர்கள் அவற்றை பெரிய திரையில் காண்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

அந்த வகையில் புதுப்புது மாடல்களில் ஏராளமான ஸ்மார்ட் டிவிக்கள் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளன. தரம் மற்றும் பிராண்டுகளுக்கு ஏற்ப வெவ்வேறு விலைகளில் இந்த ஸ்மார்ட் டிவிகள் விற்பனையாகின்றன. தற்போது SENS என்ற பிராண்டின் 43 இன்ச் டிவியின் ஆஃபர் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த மாடலின் விலை ரூ. 16,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் டிவி 43 இன்ச் வெர்ஷனில் இது மிக குறைவான விலை என்று வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர். இந்த டிவி, ஃப்ளிப் கார்ட் ஆன்லைன் தளத்தில் விற்பனையாகி வருகிறது.

இதையும் படிங்க : ஏசி, ஏர் கூலர் இல்லாமலே உங்கள் வீட்டை குளுர்ச்சியா வச்சுக்கனுமா..? தினமும் இரவு டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

இந்த டிவியை கடந்த ஆண்டுதான் அறிமுகம் செய்துள்ளார்கள். நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களை இந்த டிவியில் பார்த்து மகிழலாம். முழு எச்.டி. திரை கொண்ட இந்த டிவி டால்பி ஆடியோவுக்கு சப்போர்ட் செய்கிறது. 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் யூசர்களுக்கு சிறப்பான சவுண்ட் அனுபவத்தை கொடுக்கும். 2 யூ.எஸ்.பி. போர்ட்டுகள் உள்ளன.

இணையத்தை எளிதாக ஆக்சஸ் செய்யும் வகையில் இந்த டிவியில் ப்ரோகிராம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்டாண்ட் பை மோடில் 74 வாட்ஸ் மின்சாரத்தை கன்சம்ஷன் செய்கிறது இந்த டிவி. மேலும் சைல்டு லாக், பேரன்டல் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன. 6.3 கிலோ எடை கொண்ட இந்த டிவிக்கு ஒரு ஆண்டு வாரண்டி வழங்கப்படுகிறது. ஆர்டர் செய்தால் எஞ்சினியர்கள் வீட்டிற்கே வந்து டிவியை நமக்கு ஏற்ற இடங்களில் இன்ஸ்டால் செய்து தருகின்றனர். கூடுதல் விபரங்கள் மற்றும் டிவியை வாங்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்….

top videos
    First published:

    Tags: Technology