முகப்பு /செய்தி /தமிழ்நாடு / புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களின் செங்கோல்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்லாதது ஏன்? - ஆளுநர் தமிழிசை கேள்வி

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களின் செங்கோல்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்லாதது ஏன்? - ஆளுநர் தமிழிசை கேள்வி

தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜன்

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் சொல்லதிகாரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தன் கருத்துக்களை தெரிவித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் தமிழர்களின் செங்கோல் இடம்பெறுவதற்கு முதலமைச்சர் நன்றி தெரிவிக்காதது ஏன் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நியூஸ் 18-ன் சொல்லதிகாரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சோழர்களை தமிழர்கள் என முதலமைச்சர் ஒப்புக்கொள்ளவில்லையா என வினவினார்.

' isDesktop="true" id="992264" youtubeid="cXVF9-0ZR5o" category="tamil-nadu">

குடியரசுத்தலைவருக்காக குரல் கொடுப்பதாக காட்டிக்கொள்ளும் அரசியல் கட்சிகள், தங்களது மாநிலங்களில் ஆளுநருக்கு மதிப்பளித்ததில்லை என தமிழிசை விமர்சித்தார்.

மேலும் புதிய நாடாளுமன்ற திறப்புவிழாவில் வேண்டுமென்றே அரசியல் செய்யப்படுவதாகவும் தமிழிசை குற்றஞ்சாட்டினார்.

top videos
    First published:

    Tags: Central Vista, CM MK Stalin, News18 Tamil Nadu, Tamilisai Soundararajan