முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இந்து பண்டிகைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன் ? - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி

இந்து பண்டிகைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன் ? - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி

ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

Governor Tamilisai Selandararajan | ஒரு தனி மனிதராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இந்த கேள்வியை கேட்பதாக கூறினார்.

  • Last Updated :
  • Coimbatore, India

இந்து பண்டிகைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன் என்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

top videos

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இவர், ஒரு தனி மனிதராக முதலமைச்சரிடம் இந்த கேள்வியை கேட்பதாக கூறினார்.

    First published:

    Tags: CM MK Stalin, Tamilisai Soundararajan