முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “இது சட்டமன்றம், கேளிக்கை விடுதி அல்ல" - திமுக எம்.எல்.ஏ.க்களை கடிந்துகொண்ட சபாநாயகர்..!

“இது சட்டமன்றம், கேளிக்கை விடுதி அல்ல" - திமுக எம்.எல்.ஏ.க்களை கடிந்துகொண்ட சபாநாயகர்..!

அப்பாவு

அப்பாவு

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, எம்.எல்.ஏ தமிழரசியின் கேள்விக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

இது சட்டமன்றம், கேளிக்கை விடுதி அல்ல" என்று திமுக உறுப்பினர்களை நோக்கி சபாநாயகர் அப்பாவு ஆவேசத்துடன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர் தமிழரசியின் கேள்விக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். இதனைத் தொடர்ந்து உறுப்பினர் தமிழரசியை கேள்வி கேட்க சபாநாயகர் அழைத்தார்.

இதையும் படிங்க; உதயநிதி பேசியதில் என்ன தவறு..? மகனுக்காக காரசாரமாக விவாதித்த முதலமைச்சர் ஸ்டாலின்

top videos

    அப்போது அவையில் உறுப்பினர்கள் அமைச்சரின் பேச்சை கேட்காமல் பேசிக்கொண்டிருந்தனர். இதை கவனித்த சபாநாயகர் அப்பாவு, உறுப்பினர்கள் பேரவையில் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் என்ன பேசினார்கள் என கவனிக்க வேண்டும் என்றும் கூறினார். சட்டபேரவை கேளிக்கை விடுதி அல்ல என்றும் கடிந்து கொண்டார்.

    First published:

    Tags: Assembly, TN Assembly