முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தென்காசியில் நல்ல பாம்பை தோளில் போட்டுக்கொண்டு டீ குடிக்க சென்ற ஆசாமி.. பதறி ஓடிய பொதுமக்கள்..!

தென்காசியில் நல்ல பாம்பை தோளில் போட்டுக்கொண்டு டீ குடிக்க சென்ற ஆசாமி.. பதறி ஓடிய பொதுமக்கள்..!

பாம்புடன் போதை ஆசாமி

பாம்புடன் போதை ஆசாமி

தென்காசியில் நல்ல பாம்பை தோளில் போட்டுக் கொண்டு சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசியில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. எனவே, அந்தப் பகுதியில் நிறைய பாம்புகள் சுற்றித் திரிவது வழக்கம்.

top videos

    இந்தநிலையில், அந்தப் பகுதி வழியாக வந்த குடிபோதை ஆசாமி ஒருவர், எதிரே வந்த பாம்பை பிடித்து தோளில் போட்டுக் கொண்டு இயல்பாக டீ குடித்துச் சென்றார். அதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ந்து போயினர்.

    First published:

    Tags: Tenkasi