முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ”மக்களே உஷார்” மே 4 முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது

”மக்களே உஷார்” மே 4 முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது

மாதிரி படம்

மாதிரி படம்

Tamilnadu katthari veyil Start | அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் வியாழக்கிழமை தொடங்குகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் மார்ச் மாத இறுதியில் கோடைக்காலம் தொடங்குகிறது. ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு மார்ச் மாதம் வெயிலின் தாக்கம் இருந்தாலும், கடந்த இரு வாரங்களாக சற்றே வெப்பம் குறைந்து, பெரும்பாலான இடங்களில் கோடை மழை பெய்தது.

இதையும் படிங்க: 12 மணி நேர வேலை மசோதா வாபஸ் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

top videos

    இந்த நிலையில், தமிழ் நாட்காட்டியில் குறிப்பிடப்படும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் வியாழக்கிழமை தொடங்குகிறது. சூரியன் தனது உச்சபட்ச வெப்பத்தை தமிழ்நாட்டில் மேல் கொட்டும் இக்காலம் மே 28 ஆம் தேதி வரை நீடிக்கிறது. அதேநேரத்தில் வானிலை ஆய்வு மையங்கள், அக்னி நட்சத்திரம் குறித்து பேசுவதில்லை, இந்த காலத்தில் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் என்றே தெரிவித்து வருகின்றன.

    First published:

    Tags: Summer Heat, Tamilnadu