முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 24 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப் போகுது... வானிலை அலெர்ட்..!

24 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப் போகுது... வானிலை அலெர்ட்..!

மாதிரி படம்

மாதிரி படம்

Tamil Nadu Weather Update | கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கோடை மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் 3 மணி நேரத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. வீட்டை விட்டு வெளியே வந்தாலே வியர்வையில் நனையும் சூழலும் உருவாகியுள்ளது. இந்த நிலையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோடை வெயிலுக்கு இதமான செய்தியை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளை.. கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

First published:

Tags: Tamilnadu, Weather News in Tamil