முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் முதல் முறையாக கிடைத்த தேவார பதிகம் இடம்பெற்றுள்ள செப்பேடுகள்..!

தமிழகத்தில் முதல் முறையாக கிடைத்த தேவார பதிகம் இடம்பெற்றுள்ள செப்பேடுகள்..!

செப்பேடுகள்

செப்பேடுகள்

கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகள் மேற்கொள்ளத் தோண்டப்பட்ட குழியில் செப்பேடுகள் கிடைத்துள்ளன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான கோயிலான, சட்டைநாத சுவாமி ஆலயத்தில், 32 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடத்துவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மே 24ஆம் தேதி விழா நடைபெற உள்ள நிலையில், அங்கு பணிகள் மேற்கொள்ளத் தோண்டப்பட்ட குழியில், செப்பேடுகள் கிடைத்துள்ளன.

top videos

    இது குறித்துக் கூடுதல் தகவல்களுக்கு வீடியோவை பார்க்கவும்.

    First published:

    Tags: Temple