முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஜூன் 15-ல் தமிழ்நாடு வரும் குடியரசுத் தலைவர் : கலைஞர் நினைவு மருத்துவமனையை திறந்து வைக்கிறார்

ஜூன் 15-ல் தமிழ்நாடு வரும் குடியரசுத் தலைவர் : கலைஞர் நினைவு மருத்துவமனையை திறந்து வைக்கிறார்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

வெளிநாடு பயணம் காரணமாக ஜூன் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் தமிழ்நாடு வருகை திடீரென ரத்தானது

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க வரும் 15ஆம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தமிழ்நாடு வருகை தர உள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வரும் ஜூன் 5ஆம் தேதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

வெளிநாடு பயணம் காரணமாக ஜூன் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் தமிழ்நாடு வருகை திடீரென ரத்தானது.

இதையும் வாசிக்கவருகிற நாடாளுமன்றத் தேர்தல் 4வது போர் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ஜூன் 15ஆம் தேதி தமிழ்நாடு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை அவர் திறந்து வைக்க உள்ளார். கிண்டி கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

First published:

Tags: DMK leader Karunanidhi, President Droupadi Murmu