முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் ஜாதி சண்டை, மதச்சண்டைகள் இல்லை - பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டில் ஜாதி சண்டை, மதச்சண்டைகள் இல்லை - பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாடு அமைதி பூங்காவாக விளங்குவதாகவும் தமிழ்நாட்டில் சாதிச் சண்டை, மதச் சண்டை, கூட்டு வன்முறை, காவல்நிலைய மரணங்கள் என ஏதும் நிகழவில்லை - முதலமைச்சர் ஸ்டாலின்

  • Last Updated :
  • Chennai, India

சட்டப்பேரவையின் உள்துறை சம்பந்தமான மானிய கோரிக்கை இன்று நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

அப்போது தமிழ்நாடு அமைதி பூங்காவாக விளங்குவதாகவும் தமிழ்நாட்டில் சாதிச் சண்டை, மதச் சண்டை, கூட்டு வன்முறை, காவல்நிலைய மரணங்கள் என ஏதும் நிகழவில்லை, அப்படி நிகழ்ந்தாலும் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்படுவதாக தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 சமூகவலைதள பக்கங்களை பின் தொடருங்கள்.

top videos

    First published:

    Tags: CM MK Stalin, Facebook Videos, TN Assembly