முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மகுடம் விருதுகள் 2022: தமிழ்நாட்டின் முகங்களாய் திகழும் சாதனையாளர்களுக்கு மகுடம் சூடும் திருவிழா!

மகுடம் விருதுகள் 2022: தமிழ்நாட்டின் முகங்களாய் திகழும் சாதனையாளர்களுக்கு மகுடம் சூடும் திருவிழா!

மகுடம் விருதுகள்

மகுடம் விருதுகள்

Magudam awards | 2022 ஆம் ஆண்டுக்கான மகுடம் விருதுகள் இன்று மாலை சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்துவரும் தமிழ் நாட்டைச் சார்ந்த கலைஞர்களை, சாதனையாளர்களை மகுடம் விருதுகள் மூலம் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி கவுரவித்து வருகிறது.

அந்த வகையில், 2022 ஆம் ஆண்டுக்கான விருதுகள் இன்று மாலை சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது. பல்வேறு துறைகளில் சாதித்த மகத்தான ஆளுமைகள் இந்த விழாவில் கவுரவிக்கப்பட உள்ளனர்.

தமிழ்நாட்டின் முகங்களாக உருவெடுத்திருக்கும் சாதனையாளர்களுக்கு மகுடம் சூடும் இந்த மகத்தான விழாவில், அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசு உயரதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விருது பெறும் ஆளுமைகள் குறித்த விவரங்கள் அறிய, நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி மற்றும் இணையதளம், சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்.

First published:

Tags: Chennai, Magudam Awards