முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கொரோனாவுக்கு பிறகு மாரடைப்பு ஏற்படுமா...? அமைச்சர் முக்கிய ஆலோசனை...!

கொரோனாவுக்கு பிறகு மாரடைப்பு ஏற்படுமா...? அமைச்சர் முக்கிய ஆலோசனை...!

காட்சிப் படம்

காட்சிப் படம்

Minister ma subramanian | தமிழகத்தில் மாரடைப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அனைத்து மாவட்ட சுகாதார இணை இயக்குனர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் அனைத்து மாவட்ட சுகாதார இணை இயக்குனர்கள் மற்றும் அலுவலர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டார்.  கொரோனாவுக்கு பிறகு மாரடைப்பு ஏற்படுவது பரவலாக அதிகரிப்பதால், அவசரகால மருந்து இருப்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க; எப்படி இருக்கிறது பொன்னியின் செல்வன்-2? ட்விட்டர் விமர்சனம்!

top videos

    அவர் கூறுகையில், “கொரோனாவுக்கு பிறகு மாரடைப்புக்கு வாய்ப்பு இருப்பதை உலக சுகாதார நிறுவனமே உறுதி செய்துள்ளது. இதனால், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் emergency loading medicine இருப்பை மாவட்ட சுகாதார இணை இயக்குனர் உறுதி செய்ய வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.

    First published:

    Tags: Corona death, Heart attack, Ma subramanian, Minister