முகப்பு /செய்தி /தமிழ்நாடு / WATCH | நாடாளுமன்ற தேர்தல்: கோவையில் போட்டியா? - கமல்ஹாசன் சூசக பதில்

WATCH | நாடாளுமன்ற தேர்தல்: கோவையில் போட்டியா? - கமல்ஹாசன் சூசக பதில்

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிட போகிறீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு கமல் நல்ல விஷயம் தானே என கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Coimbatore, India

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து கோவை மற்றும் சேலம் மண்டலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிட போகிறீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு கமல் நல்ல விஷயம் தானே என கூறியுள்ளார்.

top videos

    மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள நியூஸ்18 தமிழ்நாடு சமூகவலைதள பக்கங்களை பின் தொடருங்கள்..

    First published:

    Tags: Facebook Videos, Kamal Haasan, Makkal Needhi Maiam