முகப்பு /செய்தி /தமிழ்நாடு / டூப்ளிகேட் ரேஷன் கார்டு பெறுவது எப்படி?

டூப்ளிகேட் ரேஷன் கார்டு பெறுவது எப்படி?

ரேசன் கார்டு

ரேசன் கார்டு

டூப்ளிகேட் ரேஷன் கார்டு பெறுவதற்கு எளிமைப்படுத்தியுள்ளது, தமிழ்நாடு அரசு. அதற்கு என்ன செய்ய வேண்டும்?

  • Last Updated :
  • Chennai, India

ஒரு தனி நபருக்கு ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகவே இருக்கிறது. அத்தகைய ரேஷன் கார்டு தொலைந்துபோனால், மாதம் பெறப்படும் வீட்டுப் பொருட்கள் மட்டும் இல்லாமல், அரசின் மூலம் நீங்கள் பெறும் பல சலுகைகளும் தடைப்படும்.

top videos

    இந்நிலையில், டூப்ளிகேட் ரேஷன் கார்டு பெறுவதற்கு எளிமைப்படுத்தியுள்ளது, தமிழ்நாடு அரசு. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.

    First published:

    Tags: Ration card, Smart ration card