முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அடுத்தடுத்து கொல்லப்படும் யானைகள்.. மனித-மிருக மோதலுக்கு யார் காரணம்.?

அடுத்தடுத்து கொல்லப்படும் யானைகள்.. மனித-மிருக மோதலுக்கு யார் காரணம்.?

 யானை

யானை

இந்தியாவில் 25,000-ல் இருந்து 29,000 யானைகள் உள்ளன. அதில் வெறும் 1200 ஆண் யானைகள் மட்டுமே இருப்பதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வேழம், களிறு என்று யானைகளைச் சங்ககால இலக்கியம் தொடங்கி, சமகால பத்திரிகைகள் வரை பல பெயரிட்டு அழைக்கின்றன. அப்படிப்பட்ட யானைகள் இன்று அழிவை நோக்கி நகர்கிறது. மத்திய அரசின் தகவல்படி இந்தியாவில் 25,000-ல் இருந்து 29,000 யானைகள் உள்ளன. அதில் வெறும் 1200 ஆண் யானைகள் மட்டுமே இருப்பதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்தான், தமிழ்நாட்டில் யானைகள் அடிக்கடி கொல்லப்பட்டு வருகின்றது. இது பற்றிய முழு விளக்கத்தை வீடியோவில் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

First published:

Tags: Animals, Elephant, Wilf animal Elephant