முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குடிநீர், ஓ.ஆர்.எஸ் வசதி.... கோடை வெப்பம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்...

குடிநீர், ஓ.ஆர்.எஸ் வசதி.... கோடை வெப்பம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்...

மாதிரி படம்

மாதிரி படம்

கால்நடைகளுக்குத் தேவையான குடிநீர், நிழற்கூடங்கள், தீவனம் மற்றும் மருத்துவ வசதி செய்யவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள், தொழிலாளர்கள், நீண்ட தூரம் பயணம் செய்வோர் பயணங்களை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும் எனவும், திறந்தவெளியில் பணியாற்றுவோருக்கு வெப்ப அலைக்கு முன்பாக பணியை முடிக்க வகை செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுகிறது ஆர்பிஐ: வெளியானது அதிரடி அறிவிப்பு

top videos

    திறந்த வெளியில் பணிபுரிவோருக்கு குடிநீர் வசதி, ஓஆர்எஸ் மற்றும் முதலுதவிக்கான பொருட்களை வைத்திருக்க வேண்டும் எனவும், வெப்பத்தால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதிய மருந்துகளை இருப்பு வைக்கவும் அறிவுறுத்தியுள்ளார். கால்நடைகளுக்குத் தேவையான குடிநீர், நிழற்கூடங்கள், தீவனம் மற்றும் மருத்துவ வசதி செய்யவும் முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.

    First published:

    Tags: CM MK Stalin, Summer