முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்!

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்!

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

AIADMK Exective Committee Meeting | சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடுகிறது

  • Last Updated :
  • Tamil Nadu, India

கர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, ஏப்ரல் 7-ம் தேதி அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் காரணம் குறிப்பிடாமல் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழு கூடும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இனிமே அண்ணாமலை பற்றி கேள்வி கேட்காதீங்க.." - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!

top videos

    சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடக தேர்தலில் போட்டியிடுவது குறித்து செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்

    First published:

    Tags: ADMK, EPS