முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ரூ.171 சரிவு அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை...

ரூ.171 சரிவு அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை...

மாதிரி படம்

மாதிரி படம்

Gas Cylinder Price | 9 கிலோ கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்துள்ளதால் வணிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் வணிக சிலிண்டரின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: கொலைக்களமாக மாறிவிட்டது தமிழ்நாடு" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஏற்கெனவே சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை உயர்ந்து வந்தது. இந்த நிலையில் 19 கிலோ கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.171 குறைந்து ரூ.2.021.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வணிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை கடந்த மாதம் விற்கப்பட்ட 1118.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

First published:

Tags: Gas Cylinder Price, Tamil News