வாட்ஸ் அப் (WhatsApp). இந்த செயலி இல்லாத செல்போன் இல்லாத அளவுக்கு உலகம் முழுவது பயன்படுத்தப்படும் தொடர்பு அப்ளிகேசனாக (Messaging Application) மாறியுள்ளது. பேஸ்புக்கின் (Facebook) தாய் நிறுவனமான மெட்டா (Meta) தான் வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனம். வாட்ஸ் அப் – ல் வரும் அப்டேட்கள். பயன்படுத்தும் முறை ஆகியவற்றை இங்கு அறிந்துகொள்ளலாம்.