அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், முதன்முறையாக இந்தியாவுக்கு வருகை தருவது உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குஜராத்தின் சபர்மதி நதிக்கரை, அகமதாபாத் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா என்று இரண்டு நாள் பயணமாக அமைகிறது. ட்ரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் இங்கு காணலாம். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்திய வருகை தொடர்பான செய்திகளின் தொகுப்பு...