HOME » POST OFFICE
Post Office

Post Office

    தபால் நிலையம் / அஞ்சல் நிலையம் (Post Office) : செல்பேசி இல்லாத காலத்தில் தகவல் பரிமாற்றத்துக்கு அஞ்சல் நிலையங்கள் தான் உதவியாக இருந்தன. கடிதங்களை ஒரு ஒடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு சென்று உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியை அஞ்சல் நிலையங்கள் இன்னமும் செய்து வருகின்றன. அதேசமயம், அஞ்சல் நிலையங்கள் வங்கிகள் போல் பண சேமிப்பு சேவையிலும் ஈடுபடுகின்றன. மத்திய அரசின் கீழ் இயங்கும் அஞ்சல் நிலையங்களில் Post Office Payment Bank, Savings Scheme, Insurance உள்ளிட்ட சேவைகளும் உள்ளன.