HOME » LATA MANGESHKAR
Lata Mangeshkar

Lata Mangeshkar

    இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான திரையிசைப் பாடல்களை பாடி ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்.  தமிழில் வளையோசை, ஆராரோ ஆராரோ,  எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் உட்பட  பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.