தீபாவளி (Deepavali) தொடர்பான அனைத்து செய்திகளும், தகவல்களும் இங்கு தொகுப்பாக இடம்பெறும். தீபாவளி (Diwali) இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படும் திருவிழா. இந்த விழாவின் போது, மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடுவர். தீப ஒளி திருநாள் என்று அழைப்பர்.