HOME » CORONAVIRUS

Omicron BF.7 in India | கொரோனா வைரஸ் | கொரோனா பிஎஃப் 7 | COVID 19 News in Tamil

    உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கானோர் கொரோனா வைரசால் (COVID-19) பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஓராண்டாக குறைந்திருந்த நிலையில் தற்போது சீனாவில் புதியவகை கொரோனா பிஎஃப் 7 (Omicron BF.7) வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் பிஎஃப் 7 (Omicron BF.7) புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளதால் மத்திய அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.