HOME » CORONA VACCINE
Corona Vaccine

Corona Vaccine

    கொரோனா தடுப்பூசி ( Corona Vaccine) தொடர்பான செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று (Covid-19) காரணமாக உலகம் முழுவதும் மக்கள் அவதிக்குள்ளாகினர். இதனால், உயிரிழப்புகளையும் மக்கள் சந்தித்தனர். இந்த தொற்று பரவலின் வீரியத்தை கட்டுப்படுத்த, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள அதே சமயம், தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.