Home » bigg boss tamil 5
Bigg Boss Tamil 5

Bigg Boss Tamil 5

பிக்பாஸ் சீசன் 5 செய்திகள் (Bigg Boss Tamil season 5): தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இதில் போட்டியாளர்கள் 100 நாள் ஒரு இடத்தில் தங்கவைக்கப்பட்டு, அவர்களிடம் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி, நிகழும் நவரச உணர்வுகளையும் படமாக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் . தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகிறது. அது தொடர்பான சுவாரஸ்யமான செய்திகளை இங்கு படிக்கலாம்

Bigg Boss Tamil 5 - All Results

 

தற்போது நேரலை

    Top Stories