முகப்பு /செய்தி /விளையாட்டு / ”இந்த வருஷம் கப்பு அடிப்பேன்.. அடுத்த வருஷம்...” ரெய்னா சொன்ன தோனியின் சீக்ரெட்

”இந்த வருஷம் கப்பு அடிப்பேன்.. அடுத்த வருஷம்...” ரெய்னா சொன்ன தோனியின் சீக்ரெட்

தோனி மற்றும் ரெய்னா

தோனி மற்றும் ரெய்னா

Suresh Raina | ஜியோ சினிமாவின் நிபுணர்கள் குழுவில் சுரேஷ் ரெய்னா இடம் பிடித்துள்ளார்

  • Last Updated :
  • Chennai, India

சென்னை அணி கேப்டன் தோனியின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஐபிஎல் தொடர் இந்தியாவில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை அணி 11 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனி இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற உள்ளார் என தகவல் பரவி வருகிறது.

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் இந்திய வீரருமான சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனி இன்னும் ஓராண்டு காலம் விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை - சென்னையில் 13 பேர் கைது

 ஐபிஎல் தொடரில் ஓய்வுபெற்ற சுரேஷ் ரெய்னா ஜியோ சினிமாவின் நிபுணர்கள் குழுவில் இடம் பிடித்துள்ளார். அப்பொழுது கமெண்ட்ரி ஒன்றில் பேசிய ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்தாண்டு கோப்பையை வென்று கொடுத்துவிட்டு, இன்னும் ஒரு ஆண்டு விளையாட திட்டுமிட்டுள்ளேன் என்று தோனி என்னிடம் கூறினார் என தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: IPL 2023, MS Dhoni, Suresh Raina