முகப்பு /செய்தி /விளையாட்டு / குழந்தை உடன் நடராஜன்... கொஞ்சி விளையாடிய தல தோனி…

குழந்தை உடன் நடராஜன்... கொஞ்சி விளையாடிய தல தோனி…

நடராஜன், தோனி

நடராஜன், தோனி

மேட்ச் முடிந்த பின், நடராஜன் தனது குடும்பத்துடன் தோனியை சந்தித்தார்.

  • Last Updated :
  • Chennai, India

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்து வீச்சாளர் நடராஜனின் குழந்தையை சிஎஸ்கே கேப்டன் தோனி கொஞ்சிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே, எஸ்.ஆர்.ஹெச் அணிகளுக்கு இடையே ஐபிஎல் டி20 போட்டி நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. மேட்ச் முடிந்த பின், நடராஜன் தனது குடும்பத்துடன் தோனியை சந்தித்தார். அப்போது தோனி நடராஜனின் குழந்தையை கொஞ்சிய க்யூட் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நியூஸ்18 சமூகவலைதள பக்கங்களை பின் தொடருங்கள்.

top videos

    First published:

    Tags: Cricketer natarajan, Facebook Videos, MS Dhoni